சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தமிழகத்தில் கம்யூ., முன்னேறி இருக்கா?'

Added : ஜன 10, 2022 | கருத்துகள் (2)
Advertisement
'தமிழகத்தில் கம்யூ., முன்னேறி இருக்கா?'கோவை சின்னியம்பாளையத்தில், தியாகிகள் மலரஞ்சலி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், திருப்பூர் கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேசுகையில், 'தியாகத்திலும், நேர்மையிலும், உழைப்பிலும் உயர்ந்து நிற்கும் கம்யூ., ஏன் வளரவில்லை? கம்யூ., வளர வேண்டுமானால், மக்களை விழிப்பூட்ட வேண்டும். சிந்தனையில் தத்துவத்தை விதைக்க வேண்டும். செயலில்
 'தமிழகத்தில் கம்யூ., முன்னேறி இருக்கா?'


'தமிழகத்தில் கம்யூ., முன்னேறி இருக்கா?'



கோவை சின்னியம்பாளையத்தில், தியாகிகள் மலரஞ்சலி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், திருப்பூர் கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேசுகையில், 'தியாகத்திலும், நேர்மையிலும், உழைப்பிலும் உயர்ந்து நிற்கும் கம்யூ., ஏன் வளரவில்லை? கம்யூ., வளர வேண்டுமானால், மக்களை விழிப்பூட்ட வேண்டும். சிந்தனையில் தத்துவத்தை விதைக்க வேண்டும். செயலில் கோட்பாடுகளை உருவாக்க வேண்டும். நிகழ்கால சவால்களை எதிர்கொள்ள புத்தியை தீட்டிக் கொள்ளுங்கள்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கூட்டணியில் சேர்ந்து, 'பெட்டி' வாங்குவது... மாநில அரசுக்கு, 'ஜால்ரா' போடுவது; மத்திய அரசுக்கு மட்டும் எதிர்ப்பு காட்டுவது என, தமிழகத்தில் கம்யூ., பெரிய அளவுல 'முன்னேறி' இருக்கு பா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஜன-202219:24:02 IST Report Abuse
D.Ambujavalli கம்யூனிஸ்ட் எளிமை, தியாகம் என்பதெல்லாம் மறந்து பல காலம் ஆகிவிட்டது
Rate this:
Cancel
ksethuramalingam - Tirupur,இந்தியா
11-ஜன-202205:40:55 IST Report Abuse
ksethuramalingam சுப்பாராயன் கம்யூனிஸ்ட் என்று சொல்வது ஒரு கேலிக்கூத்து அவர் ஒரு பெரிய கோடீஸ்வரர் அவர் சம்பந்தம் செய்து இருப்பது ஒரு பெரிய பிசினஸ் குடும்பம். இவர் எப்படி தொழிலாளர் களுக்காக போராடுவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X