பாகிஸ்தானில் 72 ஜோடிகளுக்கு திருமணம்; ஹிந்து அமைப்பு அசத்தல்

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கராச்சி : பாகிஸ்தானில் இயங்கி வரும் ஒரு ஹிந்து அமைப்பு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 'பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில்' என்ற ஹிந்துக்களுக்கான அமைப்பு இயங்கி வருகிறது. இதன் தலைவரான ரமேஷ் குமார் வான்குவாணி, ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.கராச்சியில் உள்ள
Hindu couples, mass wedding, Pakistan

கராச்சி : பாகிஸ்தானில் இயங்கி வரும் ஒரு ஹிந்து அமைப்பு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 'பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில்' என்ற ஹிந்துக்களுக்கான அமைப்பு இயங்கி வருகிறது. இதன் தலைவரான ரமேஷ் குமார் வான்குவாணி, ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.


latest tamil news


கராச்சியில் உள்ள ரயில்வே மைதானத்தில் இந்த அமைப்பு சார்பில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 72 ஜோடிகளுக்கு நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அனைத்து ஜோடிகளுக்கும், வெள்ளி நகைகள், சமையல் பாத்திரங்கள், காசோலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பாகிஸ்தானில் 44 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarsiva - chennai,இந்தியா
11-ஜன-202216:09:27 IST Report Abuse
kumarsiva கல்யாணம் பண்றதில என்னடா அசத்தல்?
Rate this:
Cancel
mei - கடற்கரை நகரம்,மயோட்
11-ஜன-202214:57:48 IST Report Abuse
mei இப்பிடியே அடுத்தடுத்து பண்ணட்டும், இல்லைன்னா பாகி இந்து பொண்ணுங்களை தூக்கிட்டுப்போய் பக்கியா மாத்திடுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X