செய்னா நேவல் பதிலடி: சித்தார்த் மீது நடவடிக்கை பாயுமா?

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (74) | |
Advertisement
புதுடில்லி: பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்த நடிகர் சித்தார்த் கருத்துக்கு, செய்னா நேவல் பதிலடி தந்துள்ளார்.சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். இதுகுறித்து இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், வெளியிட்ட செய்தியில்,'எந்த நாட்டில் பிரதமர் பாதுகாப்பில் சமரசம்
Saina Nehwal, Siddharth, PM Modi

புதுடில்லி: பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்த நடிகர் சித்தார்த் கருத்துக்கு, செய்னா நேவல் பதிலடி தந்துள்ளார்.

சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குளறுபடிகளால் பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார். இதுகுறித்து இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், வெளியிட்ட செய்தியில்,'எந்த நாட்டில் பிரதமர் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படுகிறதோ, அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது, இதனை கண்டிக்கிறேன்,' என்றார்.


சாய்னா பற்றி ஆபாச கருத்து ! சித்தார்த்துக்கு கண்டனம் ........

latest tamil news



இதற்கு நடிகர் சித்தார்த், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் 'சப்டில் காக்' உலக சாம்பியன் என செய்னாவை விமர்சிக்க சர்ச்சை கிளம்பியது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சித்தார்த் விளக்கம் அளித்தார். இருப்பினும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா வலியுறுத்தினார்.

இதுகுறித்து செய்னா நேவல் வெளியிட்ட செய்தியில், 'சித்தார்த் என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவரை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும். அவர் தெரிவித்த கருத்து நன்றாக இல்லை. இன்னும் சிறந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்,' என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meiyan - PG,மலேஷியா
11-ஜன-202219:41:33 IST Report Abuse
meiyan எப்பவும் மோடி ஜி மற்றும் பிஜேபி விமர்சிக்கும் சித்தார்த் கேவல பய்யன் , கூத்தாடி பயலே , விளையாட்டு வீராங்கனை விமர்சிக்க இழிவாக பேச உன்னக்கு என்னடா பெரிய புடுங்கி நினைப்பா
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
11-ஜன-202219:00:42 IST Report Abuse
அறவோன் சித்தார்த் சமயோஜிதமாக யோசித்து , இங்கிதம் தெரிந்த, பண்பு உள்ள, யாரையும் காயப்படுத்தாமல் பேசும் நல்ல மனிதர். "Cock and bull" ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை எழுத்து வடிவில் /வழக்கில் பிரயோகிப்பது தவறேதும் இல்லை 👍👍👍
Rate this:
Balaji - Chennai,இந்தியா
13-ஜன-202207:04:57 IST Report Abuse
Balajiஉன்னோட ஆங்கிலப்புலமைல மண்ணள்ளிப்போட......
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
11-ஜன-202218:39:36 IST Report Abuse
Anbuselvan தூக்கி உள்ளே வெச்சு களி சோறு சாப்பிட்டாதான் சில ஜென்மங்கள் திருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X