பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள முன் களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.,10) துவங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.பூஸ்டர் டோஸ் செலுத்தியது
TamilnaduCM, Stalin, Booster Dose, Covid Vaccine

சென்னை: தமிழகத்தில் உள்ள முன் களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.,10) துவங்கி வைத்தார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

பூஸ்டர் டோஸ் செலுத்தியது தொடர்பாக அவர் கூறுகையில், ‛முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்,' எனக் கூறியுள்ளார்.

பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின் ......

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
11-ஜன-202217:13:31 IST Report Abuse
krish தனியார் மருத்துவ மனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், மாநகர மருத்துவ மையத்தில் செலுத்திக்கொண்டு இருந்தால், மக்களின் முன்கள பணியாளராக / பிரதிநிதியாக, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முன்மாதிரியாக அமைந்து இருக்கும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
11-ஜன-202215:26:58 IST Report Abuse
jayvee இது விஷ ஊசி என்று பொய் பரப்பிவிட்டு முதல் ஆளாக
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
11-ஜன-202215:00:53 IST Report Abuse
Kumar தனக்குத்தானே முன்களப்பணியாளர் பட்டம் கொடுத்த விடியல். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X