லதா மங்கேஷ்கருக்கு கோவிட்

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அவரது மருமகள் கூறுகையில், லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
 லதா மங்கேஷ்கருக்கு கோவிட்

மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது மருமகள் கூறுகையில், லதா மங்கேஷ்கர் நலமாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை காரணமாக ஐசியு., பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

லதா மங்கேஷ்கருக்கு கோவிட் ஐசியூவில் சிகிச்சை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriniv - India,இந்தியா
11-ஜன-202214:09:50 IST Report Abuse
Sriniv Pray for her speedy recovery. Get well soon Lata-ji (Hema-ji). Lata-ji's original name is Hema.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
11-ஜன-202214:01:24 IST Report Abuse
Elango ..
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
11-ஜன-202213:12:22 IST Report Abuse
Fastrack அவரது மருமகள் கூறுகையில்..........லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ள வில்லையே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X