35.8 % பங்குகளை மத்திய அரசுக்கு அளிக்க வோடாபோன் ஐடியா முடிவு

Updated : ஜன 11, 2022 | Added : ஜன 11, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: பெரும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் வோடாபோன் ஐடியாவை மீட்கும் திட்டத்தில், தனது 35.8 சதவீத பங்குகளை மத்திய அரசிடம் வழங்க அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அரசு இருக்கும்.வோடாபோன் நிறுவனம் ரூ.1.95 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் உள்ளது. அரசுக்கு
Govt , Voda Idea,  convert dues, liability, equity, VodafoneIdea, Rescue Plan, Government, Shareholder,

புதுடில்லி: பெரும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் வோடாபோன் ஐடியாவை மீட்கும் திட்டத்தில், தனது 35.8 சதவீத பங்குகளை மத்திய அரசிடம் வழங்க அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அரசு இருக்கும்.

வோடாபோன் நிறுவனம் ரூ.1.95 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் இதுவரை ரூ.7,854 கோடி செலுத்தி உள்ளது. இன்னும் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது.


latest tamil newsஇந்நிலையில், வோடாபோன் ஐடியாவின் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஸ்பெக்டரம் ஏலத்தவணைகள் தொடர்பான முழு வட்டியையும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ஈக்விட்டியாக மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. சுமார் 35.8 சதவீதம் கொண்ட இந்த பங்கின் சந்தை மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாய். இதற்கு மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் பின்னர் வோடாபோன் நிறுவனத்திடம் 28.5 சதவீத பங்குகள் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திடம் 17.8 சதவீத பங்குகள் இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rama adhavan - chennai,இந்தியா
11-ஜன-202223:54:35 IST Report Abuse
rama adhavan Sell outright to Reliance. Why to government. Govt's BSNL is on verge of closure. Why another white elephant? Govt's job is not to run பிசினஸ்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
11-ஜன-202217:54:26 IST Report Abuse
Sivagiri அதுசரி . . நஷ்டம்னு சொல்லி அரசாங்கமே அரசு கம்பெனிகளை தனியாருக்கு விக்கித்து . . தனியாருக்கு நஷ்டம்னா அரசாங்கம் வாங்கணுமா ? . . அடிப்படை லாஜிக்கே இல்லையே . .
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஜன-202217:04:52 IST Report Abuse
ஆரூர் ரங்அந்நிறுவனத்திடமிருந்து அரசுக்கு வரவேண்டிய கட்டணத்தை வாசொல் செய்ய வேறு சட்ட ரீதியான வழியே இல்லை. அதுதான் காரணம்...
Rate this:
Cancel
இந்து. இந்தியா. இந்துஸ்தான் பலமான உள்கட்டமைப்பு அடிமாட்டு விலைக்கு அரசுக்கு கிடைக்கிறது, நல்ல முறையில் உபயோகப்படுத்தினால் நல்லதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X