உ.பி., அமைச்சர் ராஜினாமா: அகிலேசுடன் சந்திப்பு

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (4)
Advertisement
லக்னோ: உ.பி.,யில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அமைச்சராக பதவி வகித்த சுவாமி பிரசாத் மவுர்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தில் ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து
உ.பி., அமைச்சர் ராஜினாமா: அகிலேசுடன் சந்திப்பு

லக்னோ: உ.பி.,யில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அமைச்சராக பதவி வகித்த சுவாமி பிரசாத் மவுர்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தில் ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- ,
11-ஜன-202216:46:43 IST Report Abuse
அ திருட்டு பயல் ஏற்கெனவே பதவியில் இருந்த போது என்ன பிடிங்கிக்கொண்டிருந்தானோ மானங்கெட்ட பயல்.. சேரப்போகும் கட்சியில் பணம் கொடுத்து தான் சேர்ந்திருப்பான்
Rate this:
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
11-ஜன-202216:20:04 IST Report Abuse
JIVAN ஒருத்தனையும் காணுமே
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
11-ஜன-202215:31:05 IST Report Abuse
Tamilan உ பி யாவது பி ஜெ பிக்கு மிஞ்சும் என்று பார்த்தால் அதுவும் கைநழுவி போகும் நிலை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X