சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இவங்க 'அல்வா' கொடுக்க மாட்டாங்கல்ல?'

Added : ஜன 11, 2022 | கருத்துகள் (1)
Advertisement
'இவங்க 'அல்வா' கொடுக்க மாட்டாங்கல்ல?'கோவை மாநகராட்சியில், தமிழக நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில், 3.18 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் இரண்டாம் கட்ட பணியை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் துவக்கி வைத்தார்.அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 'ஐந்து ஆண்டுகளில், 50 ஆண்டு சாதனை' என போஸ்டர் ஒட்டினர்.
பக்க வாத்தியம்


'இவங்க 'அல்வா' கொடுக்க மாட்டாங்கல்ல?'



கோவை மாநகராட்சியில், தமிழக நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தில், 3.18 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் இரண்டாம் கட்ட பணியை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் துவக்கி வைத்தார்.அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 'ஐந்து ஆண்டுகளில், 50 ஆண்டு சாதனை' என போஸ்டர் ஒட்டினர். பேப்பரில், 'சர்க்கரை' என எழுதினால், இனிக்காது. அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட சாலை, மோசமான நிலையில் உள்ளது...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அவங்க, 'சர்க்கரை' கொடுக்கலைன்னு சொல்றாங்க... அது சரி இவங்க, 'அல்வா' கொடுக்காம இருந்தால் சரி....' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தபடியே ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202204:51:33 IST Report Abuse
J.V. Iyer என்ன செய்தாலும் மக்களுக்கு புத்தி வராது. இலவசம், அதான் கையூட்டு வாங்கிக்கொண்டு ஹிந்துக்கள் மீண்டும் விடியல் ஆட்சிக்கே வோட்டு போட துடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X