சென்னை பல்கலை 'ரிசல்ட்' இன்று வெளியீடு

Added : ஜன 12, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று (ஜன.,12) வெளியிடப்படுகின்றன.பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலை.,யின் தொலைநிலை கல்வியில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில்,
 சென்னை பல்கலை 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சென்னை : சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று (ஜன.,12) வெளியிடப்படுகின்றன.

பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலை.,யின் தொலைநிலை கல்வியில் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜன-202208:52:41 IST Report Abuse
Sriram V Hope government will ensure all exams are conducted as per schedule and portions are covered on/offline., Otherwise sloppy officials will be sleeping
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X