பழநி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Added : ஜன 12, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தைப்பூச திருவிழாவில் ஜன., 14 முதல் ஜன., 18 வரை பழநி மலைக்கோவில், அதன் உபகோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பக்தர்களின்றி கொடியேற்றம், திருக்கல்யாணம், தைப்பூச வழிபாடு நடைபெறும்.திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்கள் இன்றி, ஆகம விதிகளுக்கு உட்பட்டு மண்டகப்படிகள்
பழநி, தைப்பூசம், முருகன்

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தைப்பூச திருவிழாவில் ஜன., 14 முதல் ஜன., 18 வரை பழநி மலைக்கோவில், அதன் உபகோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பக்தர்களின்றி கொடியேற்றம், திருக்கல்யாணம், தைப்பூச வழிபாடு நடைபெறும்.திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்கள் இன்றி, ஆகம விதிகளுக்கு உட்பட்டு மண்டகப்படிகள் நடத்தப்படும். திருவிழா நிகழ்வுகள் கோவில் வலைத்தளம், யூடியூப் சேனல் வாயலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-ஜன-202210:12:14 IST Report Abuse
sankaseshan மில்லருக்கும் அவனுடைய மதத்தினருக்கும் விதிவிலக்கு உண்டு , திராவிட ஆட்சியின் செல்ல பிள்ளைகள்
Rate this:
Cancel
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
12-ஜன-202206:51:52 IST Report Abuse
K.SANTHANAM நாங்கள் இரண்டு வேளையும் நீராடி விரதம் இருந்து கடவுளை தரிசிக்க வருகிறோம். மற்றவர்கள் போல் குளிக்காமல் வாசனை திரவியம் அணிந்து pray செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு அனுமதி உண்டு. எங்களுக்கு இல்லை. நாங்கள் வெளிப்படையாக கடவுளை கும்பிடுகிறோம். மற்றவர்கள் போல் திருட்டு தனமாக கும்பிடவில்லை. இதனால் கடவுள் பக்தி அதிகரிக்குமே தவிர குறையாது. முருகா சரணம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
12-ஜன-202206:48:08 IST Report Abuse
John Miller அனைத்து வழிபாட்டு தலங்களையும் ஒரு வருடத்திற்கு முழுவதுமாக மூடுவோம். அப்போதுதான் கோவிட் பரவலை நம்மால் தடுக்க முடியும்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
12-ஜன-202214:31:40 IST Report Abuse
Sathish மக்கள் அதிகமாக கூடும் எல்லா இடங்களிலும் தொற்று பரவும் அபாயம் அதிகம் என்பது உனக்கு தெரியுமா தெரியாதா? யாரை சீண்டுவதற்கு இந்த கருத்து இங்க பதிவுபண்ணிருக்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X