பழநி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை| Dinamalar

பழநி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Added : ஜன 12, 2022 | கருத்துகள் (6) | |
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தைப்பூச திருவிழாவில் ஜன., 14 முதல் ஜன., 18 வரை பழநி மலைக்கோவில், அதன் உபகோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பக்தர்களின்றி கொடியேற்றம், திருக்கல்யாணம், தைப்பூச வழிபாடு நடைபெறும்.திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்கள் இன்றி, ஆகம விதிகளுக்கு உட்பட்டு மண்டகப்படிகள்
பழநி, தைப்பூசம், முருகன்

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விசாகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தைப்பூச திருவிழாவில் ஜன., 14 முதல் ஜன., 18 வரை பழநி மலைக்கோவில், அதன் உபகோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பக்தர்களின்றி கொடியேற்றம், திருக்கல்யாணம், தைப்பூச வழிபாடு நடைபெறும்.திருவிழாவின் 10 நாட்களும் மண்டகப்படிதாரர்கள் இன்றி, ஆகம விதிகளுக்கு உட்பட்டு மண்டகப்படிகள் நடத்தப்படும். திருவிழா நிகழ்வுகள் கோவில் வலைத்தளம், யூடியூப் சேனல் வாயலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X