செங்கை - இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஜன 12, 2022 | |
Advertisement
ஆன்மிகம் தைப்பூச இருமுடி விழாஆதிபராசக்தி அம்மன், ஆதிபராசக்தி சித்தர்பீடம், மேல்மருவத்துார். தைப்பூச இருமுடி விழா, சுயம்பு அன்னைக்கு பக்தர்கள் அபிஷேகம், அதிகாலை 3:00 மணி.சொற்பொழிவுநிகழ்த்துபவர், ராம் மோகன்தாஸ், சிவசக்தி ஷீரடி சாய்பாபா கோவில், குமரன் நகர், இந்திரா நகர், காட்டாங்கொளத்துார், மாலை 5:30 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம்,

ஆன்மிகம்

தைப்பூச இருமுடி விழாஆதிபராசக்தி அம்மன், ஆதிபராசக்தி சித்தர்பீடம், மேல்மருவத்துார். தைப்பூச இருமுடி விழா, சுயம்பு அன்னைக்கு பக்தர்கள் அபிஷேகம், அதிகாலை 3:00 மணி.சொற்பொழிவுநிகழ்த்துபவர், ராம் மோகன்தாஸ், சிவசக்தி ஷீரடி சாய்பாபா கோவில், குமரன் நகர்,

இந்திரா நகர், காட்டாங்கொளத்துார், மாலை 5:30 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி, மாலை 5:30 மணி, இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி,

மாலை 5:00 மணி, இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை, 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம்,

காலை 8:30 மணி.தனுர் மாத சிறப்பு அபிஷேகம்லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு, காலை 7:00 மணி.ஏகாம்பரேஸ்வரர் கோவில், செங்கல்பட்டு, காலை 5:30 - 6.30 மணிபாடலாத்ரி நரசிம்ம பெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில், காலை 5:30 - 6:30 மணி.மருந்தீஸ்வரர் கோவில், திருக்கச்சூர், காலை 5:30 - 6:00 மணிதியாகராஜ

சுவாமி கோவில், திருக்கச்சூர், காலை 5:30 - 6:00 மணி.பாவை விழாதிருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரை, நிகழ்த்துபவர்கள், வெங்கடபெருமாள், புலவர் அருண வடிவேலு, இந்து மேல்நிலைப் பள்ளி, ஏற்பாடு, பாவை மன்றம், மதுராந்தகம்,

மாலை, 6:00 மணி.தனுர் மாத பூஜைவேலியம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி, ரயில் நிலையம் அருகில்,

காலை 7:00 மணி முதல், 8:30, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரைமார்கழி மாத சிறப்பு பூஜைவள்ளி தெய்வானை உடனுறை சிவசுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், கூடுவாஞ்சேரி, காலை 7:00 மணி முதல், 8:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல், இரவு 7:30 மணி வரைகனக துர்க்கையம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம், காலை 7:00 மணி முதல், 8:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல், இரவு 8:30 மணி வரை.சிறப்பு பூஜைபூர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி.,ரோடு, ஊரப்பாக்கம், காலை 5:30 மணி முதல், 6:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை.பொதுஇந்திய நாட்டிய விழாகடற்கரை கோவில் பகுதி, மாமல்லபுரம், சென்னை சேராஸ் ஆர்ட் அகாடமி குழுவினர் பரதநாட்டியம், சென்னை ராஷ்மி மேனன் குழுவினர் மோகினியாட்டம், சென்னை மஹதி கண்ணன் மற்றும் நிர்த்யாலயா டான்ஸ் அகாடமி குழுவினர் பரதநாட்டியம், மாலை 5:00 - இரவு 9:00 மணிபொங்கல் திருவிழாவராக பெருமாள் கோவில் வளாகம், மாமல்லபுரம், ஆண்கள், பெண்கள் உறியடி, பெண்கள் கோலம், கைப்பந்து, சிறுவர் போட்டிகள், காலை 5:00 மணி, பரிசளிப்பு மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X