அமெரிக்க பன்றி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (24)
Advertisement
புதுடில்லி: அமெரிக்க பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்க, இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார். இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அமெரிக்க பன்றி இறைச்சி, இந்தியாவில் முதன் முறையாக இறக்குமதி ஆகும் என்றும்
அமெரிக்க பன்றி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி

புதுடில்லி: அமெரிக்க பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்க, இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தெரிவித்துள்ளார். இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அமெரிக்க பன்றி இறைச்சி, இந்தியாவில் முதன் முறையாக இறக்குமதி ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-ஜன-202219:54:55 IST Report Abuse
Sanny அப்போ பன்றிக்காக எந்த கடவுளும் இல்லையா தடுத்து நிறுத்த. இப்போ அமெரிக்காவுல பன்றி இதயத்தை மனிதருக்கு பொருத்தி மனித உயிரை காப்பாற்றுகிறார்களாம். உசார்.
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
12-ஜன-202216:51:35 IST Report Abuse
abdulrahim ....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
12-ஜன-202213:01:44 IST Report Abuse
Sivagiri அடேங்கப்பா பன்றிக்கு ஏகப் பட்ட கவனிப்பு , இங்க மனிஷனுக்கே கிடைக்க மாட்டேங்குது . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X