3 அமைச்சர்கள் துறைகள் மாற்றம்

Updated : ஜன 12, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (18)
Advertisement
சென்னை: தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் துறைகள் மாற்றியமைத்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக வெளியான உத்தரவில், ‛தொழில்துறையுடன் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, வேளாண்துறை அமைச்சருக்கு ஒதுக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்ட விமான நிலையங்கள் துறை, தொழில்துறை அமைச்சருக்கும், வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்,
Ministers, Change, TNGovt, தமிழகம், அமைச்சர்கள், துறைகள், மாற்றம், தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் துறைகள் மாற்றியமைத்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியான உத்தரவில், ‛தொழில்துறையுடன் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, வேளாண்துறை அமைச்சருக்கு ஒதுக்கிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்ட விமான நிலையங்கள் துறை, தொழில்துறை அமைச்சருக்கும்,
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட், தொழிலாளர் நலத்துறையில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கும் ஒதுக்கிடப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-ஜன-202211:59:57 IST Report Abuse
அசோக்ராஜ் தலைமை செயலாளராலேயே சகிக்க முடியலையா? அடுத்தது முதலமைச்சர் துறைகளையும் மாற்றுகிறாரா பார்ப்போம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-202206:13:18 IST Report Abuse
Mani . V துறை மாற்றம் என்றால் சரியாக செயல்படவில்லை என்றுதானே அர்த்தம்? அப்புறம் எதற்கு அவர்களுக்கு பதவி? வேறு, நன்கு கொள்ளையடிப்பவருக்கு ஸாரி திறமையாய் பணிபுரிபவருக்கு கொடுக்கலாமே?
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
13-ஜன-202206:13:06 IST Report Abuse
Bush மூன்று அமைச்சர்கள் துறைகள் மாற்றியமைத்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அப்போ ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X