பொது செய்தி

இந்தியா

இஸ்ரோ புதிய தலைவராக சோமநாத் நியமனம்

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: இஸ்ரோ புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக சிவன் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து,புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக உள்ளார். இஸ்ரோவின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு
 இஸ்ரோ புதிய தலைவராக சோமநாத் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இஸ்ரோ புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக சிவன் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து,புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக உள்ளார். இஸ்ரோவின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
18-ஜன-202202:45:17 IST Report Abuse
vns இவர் தமிழரா வந்தேறியா வடநாட்டவரா விஷமா என்று ஆராய்ச்சிசெய்யும் ஆணிகள் காணவில்லையே ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-ஜன-202206:01:06 IST Report Abuse
வெகுளி நம்ம கலாம் ஐயா போல நீங்களும் சாதிக்க வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஜன-202203:02:55 IST Report Abuse
Ramesh Sargam மனமார்ந்த வாழ்த்துக்கள். மறைந்த விஞ்ஞானி, மறைந்த பாரத ஜனாதிபதி போல, நீங்களும் சிறப்பாக பணிபுரிந்து இந்திய நாட்டின் புகழை உயர்த்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X