பொது செய்தி

இந்தியா

பிரிந்த சகோதாரர்கள் 74 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: நாடு பிரிவினையின் போது பிரிந்து சென்ற சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது பாகிஸ்தான் சென்ற முகம்மது சித்தி, இந்தியாவில் வசிக்கும் ஹபீப், ஆகிய சகோதார்களும், பிரிந்தனர். பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்களும், 74
நாடு பிரிவினை, சகோதாரர்கள் 74 ஆண்டுகள், பின் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாடு பிரிவினையின் போது பிரிந்து சென்ற சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது பாகிஸ்தான் சென்ற முகம்மது சித்தி, இந்தியாவில் வசிக்கும் ஹபீப், ஆகிய சகோதார்களும், பிரிந்தனர்.


latest tamil news


பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்களும், 74 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை. இந்நிலையில் இன்று கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் சந்தித்தனர். இருவரும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
13-ஜன-202207:18:40 IST Report Abuse
N Annamalai அருமை .நெகிழ்ச்சியான தருணங்கள் .
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
13-ஜன-202203:46:29 IST Report Abuse
vns Sad. One Sikh brother converted as Muslim in Fanatoc Pakistan
Rate this:
Cancel
Sadiq Batcha - Tiruchi,இந்தியா
12-ஜன-202223:27:39 IST Report Abuse
Sadiq Batcha பாக்கிஸ்தான் சகோதரர் உணர்ந்து இருப்பர் இந்துஸ்தானமே சிறந்த நாடு என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X