இது உங்கள் இடம்: அழகிரியின் புஜ பல பராக்கிரமம்!

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 12, 2022 | கருத்துகள் (45)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:க.ரவி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அமைச்சரவையின் அறிவுரை படி தான், கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்' என்று ஆவேசம் காட்டி எகிறி குதித்து இருக்கிறார், காங்., மாநில தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



க.ரவி, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அமைச்சரவையின் அறிவுரை படி தான், கவர்னர் செயல்பட வேண்டும். அதற்கு புறம்பாக செயல்பட்டால், விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்' என்று ஆவேசம் காட்டி எகிறி குதித்து இருக்கிறார், காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.



latest tamil news



என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறது?அரசு அனுப்பும் அத்தனை கோப்புகளிலும், கவர்னர் கண்ணை மூடியபடியே கையொப்பம் போட வேண்டுமா?அப்படி செய்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, 'கவர்னர் பதவி என்பது என்ன 'ரப்பர் ஸ்டாம்ப்' பதவியா... அரசு அனுப்பும் கோப்புகளை, அவர் ஆராய்ந்து பார்க்க மாட்டாரா?' என்று துள்ளி துள்ளி குதிக்கும்.


latest tamil news



தமிழக காங்., தலைவர் அழகிரி, 'கவர்னர் சுயமாக சிந்திக்க முற்பட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுக்கிறார்; என்ன கொடுமை இது!'அசுர பலம்' உடைய அழகிரி என்ன நடவடிக்கை எடுத்து கவர்னரை திக்கு முக்காடச் செய்வார் என்பதை காண, தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். காட்டுங்கள் அழகிரி, உங்கள் புஜ பல பராக்கிரமத்தை!

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamurthy - chennai,இந்தியா
13-ஜன-202218:58:43 IST Report Abuse
krishnamurthy அரசியல் சட்டத்தை அவமதிக்கும் இவனுக்கு சரியான நடவடிக்கை தேவை
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஜன-202214:11:57 IST Report Abuse
pradeesh parthasarathy ..
Rate this:
Cancel
soundararajan Ramaswamy - Chennai,இந்தியா
13-ஜன-202213:50:24 IST Report Abuse
soundararajan Ramaswamy ஓசியில பிரியாணி தி மு க விட்ட வாங்கி திணற உனக்கே இவளவு இருந்தா முறையா படிச்சு பல பதவிகளை நியாயமா பாத்திட்டு வந்த எங்களுக்கு எவ்ளவு இருக்கும்னு திரு என்.. ரவி கவர்னருக்கு எவ்வ்ளவு இருக்கும். சீட்டை பிச்சை எடுத்து எம் எல் ஏ ஆனவங்க வாய பொத்திக்கிட்டு இருக்கணும் . உதார் காட்ட கூடாது .
Rate this:
13-ஜன-202218:37:23 IST Report Abuse
துஸ்மந்தா சிங்கா ராய் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X