ராம்பாபு மறைவுக்கு வாசன் இரங்கல்

Added : ஜன 13, 2022 | |
Advertisement
மதுரை : த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளதாவது: மதுரை முன்னாள் எம்.பி., ராம்பாபு மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இத்தொகுதியில் மூன்று முறை எம்.பி.,யாக இருந்து பல்வேறு வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர். மறைந்த மூப்பனார் தலைமையை ஏற்று காங்., கட்சியிலும், 1996ல் மூப்பனார் மற்றும் 2014 ல் எனது தலைமையை ஏற்று த.மா.கா.,விலும் சேர்ந்து கட்சிக்கு வலு சேர்த்தவர். தென்மாவட்ட

மதுரை : த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளதாவது: மதுரை முன்னாள் எம்.பி., ராம்பாபு மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இத்தொகுதியில் மூன்று முறை எம்.பி.,யாக இருந்து பல்வேறு வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர். மறைந்த மூப்பனார் தலைமையை ஏற்று காங்., கட்சியிலும், 1996ல் மூப்பனார் மற்றும் 2014 ல் எனது தலைமையை ஏற்று த.மா.கா.,விலும் சேர்ந்து கட்சிக்கு வலு சேர்த்தவர். தென்மாவட்ட மக்களின் அன்பை பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.ராம்பாபு உடலுக்கு கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் செயலாளர் கே.பி. ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் கே.பி. சகாதேவன், நிர்வாக அதிகாரி எஸ்.கே. ராஜபிரபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X