பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் 42 பேருக்கு கோவிட்

Updated : ஜன 13, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (17)
Advertisement
புதுடில்லி: டில்லியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதால், பா.ஜ., தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணிக்கை குறைவில்லாமல் இருந்துவருகின்றன.டில்லியின் மத்திய பகுதியான, மின்டோ சாலையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம், உ.பி., தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அம்மாநில
BJP, Corona Positive, election

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதால், பா.ஜ., தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணிக்கை குறைவில்லாமல் இருந்துவருகின்றன.

டில்லியின் மத்திய பகுதியான, மின்டோ சாலையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம், உ.பி., தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அம்மாநில நிர்வாகிகள், டில்லி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அலுவலகத்தை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



எனவே, 'மிக முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலகம் முழுதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:02:03 IST Report Abuse
Tamilan ....
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
13-ஜன-202218:25:02 IST Report Abuse
Samathuvan ....
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
13-ஜன-202217:36:47 IST Report Abuse
Suri .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X