பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 2.47 லட்சமாக அதிகரிப்பு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 13, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (ஜன.,11) தினசரி கோவிட் பாதிப்பு 1.94 லட்சமாக பதிவான நிலையில், நேற்று 2.47 லட்சமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 27% அதிகமாகும்.இந்தியாவில் நேற்றைய (ஜன.,12) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்
India, CoronaVirusUpdate, Omicron, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, ஒமைக்ரான்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் (ஜன.,11) தினசரி கோவிட் பாதிப்பு 1.94 லட்சமாக பதிவான நிலையில், நேற்று 2.47 லட்சமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 27% அதிகமாகும்.

இந்தியாவில் நேற்றைய (ஜன.,12) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.59 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 3.08 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


ஒமைக்ரான்


இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,488 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1,367 பேரும், ராஜஸ்தானில் 792 பேரும், டில்லியில் 549 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (ஜன.,13) காலை 8 மணி நிலவரப்படி 154.61 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 76,32,024 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஜன-202212:15:10 IST Report Abuse
A.George Alphonse உச்ச கட்டத்தை அடைந்து படிப்படியாக குறையும் என்று நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X