கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Added : ஜன 13, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‛தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் ஜன.,14ல் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,' என கோரிக்கை
கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‛தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் ஜன.,14ல் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,' என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-202206:30:50 IST Report Abuse
Mani . V ஏற்கனவே நாம, "மரம் வெட்ட அனுமதித்ததற்கு நன்றி" என்று கடிதம் எழுதி காரியம் கெட்டது. இனி மறுபடியுமா?
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
13-ஜன-202218:56:32 IST Report Abuse
C.SRIRAM தமிழ்நாட்டு எல்லையில் மாமிச மற்றும் மருத்துவ கழிவுகளை போட்டாமல் இருக்க மிக உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி இருந்தால் நன்று . தமிழ்நாட்டிலிருந்து மணல் , கனிமங்கள் மற்றும் ரேஷன் உணவு கடத்தலை உறுதியாக தடுக்க வேண்டியிருந்தால் மிக நலம் . இந்த ஒரு நாள் லீவு எல்லாம் ஒரு அலங்கார கோரிக்கை மட்டுமே
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
13-ஜன-202216:24:09 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா தமிழக அரசு பராமரிப்புல உள்ள அணை பகுதியில் ஆறு மரத்தை கூட வெட்ட அனுமதிக்கலாமா உங்கள அசிங்கப்படுத்திட்டாரு பினராயி. இதுல புதுசா லீவு லெட்டர் வேற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X