சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'விளம்பரம் செய்ய தெரியலையே!'

Added : ஜன 13, 2022
Advertisement
'விளம்பரம் செய்ய தெரியலையே!'மதுரை காதி இல்லத்தை, பா.ஜ., தேசிய பொது செயலர் சி.டி.ரவி சமீபத்தில் பார்வையிட்டார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி, 'நான் தமிழகத்தின் நண்பன்' என்றார். அதை நிரூபிக்கும் வகையில், 11 மருத்துவ கல்லுாரிகளை, தமிழகத்திற்கு அர்ப்பணிக்கிறார். எந்த ஒரு மத்திய அரசும், ஒரே நேரத்தில் 11 மருத்துவ
பக்க வாத்தியம்


'விளம்பரம் செய்ய தெரியலையே!'



மதுரை காதி இல்லத்தை, பா.ஜ., தேசிய பொது செயலர் சி.டி.ரவி சமீபத்தில் பார்வையிட்டார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி, 'நான் தமிழகத்தின் நண்பன்' என்றார். அதை நிரூபிக்கும் வகையில், 11 மருத்துவ கல்லுாரிகளை, தமிழகத்திற்கு அர்ப்பணிக்கிறார். எந்த ஒரு மத்திய அரசும், ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லுாரிகளை ஒரு மாநிலத்திற்கு வழங்கியதில்லை. மோடி தமிழக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அவர் சொல்வது உண்மை தான்... ஆனால் மத்திய அரசு, தமிழகத்திற்கு செய்யும் நலத்திட்டங்கள் என்னென்ன என்பது, மக்களுக்கு தெரியலையே... திராவிடக் கட்சிகளை போல, பா.ஜ.,வுக்கு விளம்பரம் செய்ய தெரியலையே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X