கேரள பிஷப் மீதான பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (15)
Share
Advertisement
கொச்சி : கேரள பிஷப் பிராங்கோ மூல்லக்கல் மீது கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் கேட்டாயம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ முல்லக்கல், 55. தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ முல்லக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம்
Kerala nun rape case verdict on January 14 likely

கொச்சி : கேரள பிஷப் பிராங்கோ மூல்லக்கல் மீது கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் கேட்டாயம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ முல்லக்கல், 55. தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ முல்லக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார்.


latest tamil news



கோட்டயம் போலீசார் பிராங்கோ மூலக்கல்லை 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ மூல்லக்கல், விலகினார். இந்த வழக்கில், முல்லக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு கோட்டயம் மாவட்டம், பாலாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது . இதுவரை பிஷப் மூல்லக்கல்லுக்கு எதிராக 83 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று (ஜன.14) நீதிபதி கோபுக்குமார் தீ்ர்ப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202212:03:06 IST Report Abuse
ஆரூர் ரங் வத்திக்கான் செல்வாக்கு மிக அதிகம். அதற்காக விடுவிக்கப்பட்டார்.😛 இயேசுவே மன்னிப்பின் அவதாரம். ஏற்கனவே கர்த்தருடைய மன்னிப்பை பெற்றிருப்பதால் நீதிபதியும் மன்னித்து🤑 விடுவார். பாலியல் செயலை சாட்சி வைத்துக் கொண்டு செய்வார்களா என்ன? போய் புள்ள குட்டிய படிக்க வையுங்க ( கான்வென்ட்டில்😉 அல்ல)
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
14-ஜன-202211:49:16 IST Report Abuse
Balaji விடுதலை பண்ணிட்டாய்ங்களாம்.. போக போயி வேலையப்பருங்க அல்லாரும்...
Rate this:
Cancel
Sundar Anand - Chennai,இந்தியா
14-ஜன-202211:41:50 IST Report Abuse
Sundar Anand கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம எப்படி சிரிச்சுகிட்டே வரான் பாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X