பிரதமரை அவமதித்த நபரை பஸ்சிலிருந்து தள்ளிய பெண்கள்

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (42)
Share
Advertisement
மைசூரு: பஸ்சில் செல்லும் போது பெண்களை கேலி செய்ததுடன், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய நபரை பெண்கள் பஸ்சிலிருந்து கீழே தள்ளி, சரமாரியாக உதைத்தனர்.மைசூரு நகரின் பஸ் நிலையத்திலிருந்து, மேடகல்லி வழியாக பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் இருந்த நபரொருவர், பெண் பயணியரை கேலி செய்து தொந்தரவு கொடுத்தார். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்தர மோடியை அவமதிக்கும் வகையில் பேசினார்.
PM Modi, Narendra Modi, Modi

மைசூரு: பஸ்சில் செல்லும் போது பெண்களை கேலி செய்ததுடன், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய நபரை பெண்கள் பஸ்சிலிருந்து கீழே தள்ளி, சரமாரியாக உதைத்தனர்.

மைசூரு நகரின் பஸ் நிலையத்திலிருந்து, மேடகல்லி வழியாக பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் இருந்த நபரொருவர், பெண் பயணியரை கேலி செய்து தொந்தரவு கொடுத்தார். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்தர மோடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதை பெண் பயணியர் கண்டித்தனர். அவர்களை கொலை செய்வதாக மிரட்டினார்.


latest tamil newsகோபமடைந்த பெண்கள், அந்நபரை பஸ்சிலிருந்து கீழே தள்ளி அடித்து துவைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பெண்களின் தைரியத்தை பலரும் பாராட்டினர். அந்நபர் மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கேதும் பதிவாகவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜன-202208:21:57 IST Report Abuse
M  Ramachandran பப்புவிற்கு ஜுரம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஜன-202218:48:52 IST Report Abuse
Natarajan Ramanathan 1971ல் சேலத்தில் இந்து கடவுள்களை அவமதித்த ஒரு கும்பலை இதேபோல் மக்கள் செய்திருந்தால் அவர்களது ஆட்டம் அன்றே ஒழிந்திருக்கும்....
Rate this:
Cancel
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-202218:22:47 IST Report Abuse
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?
Rate this:
sivan - seyyur,இந்தியா
14-ஜன-202219:15:19 IST Report Abuse
sivan என்ன செய்யறது? மக்களின் கொந்தளிப்பு உங்களை போன்றவர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் காலம் மாறிவிட்டது சொந்த மண்ணின் மீது அக்கறை இல்லாதவர்களுக்கு இது போன்ற மக்கள் எழுச்சி வருத்தமாகத்தான் இருக்கும். இப்படி சில பல இந்திய இஸ்லாமியர்கள் இரட்டை வேஷம் போடுவதால்தான் ... ஒரிஜினல் இஸ்லாமியர்களான சவூதி இஸ்லாமியர்களுக்கு இந்திய முஸ்லீம்களை பிடிப்பதில்லை. வாளுக்கு பயந்து அல்லது சலுகைக்க்காக மதம் மாறிய இந்திய முஸ்லீம்களை அவர்கள் இஸ்லாமியர்களாகவே கருதுவதில்லை. ஆனால் இதே ஐக்கிய அரபு நாட்டுக்கு பிரதமர் சென்ற பொது.. எப்போதும் பலவகையான அசைவ உணவுகளை இரவு உணவுக்கு சாப்பிடும் அந்த மன்னர் .. ...''. இந்திய பிரதமர் ஒரு சைவம் என்பதால். எனக்கும் சைவமே பரிமாறுங்கள். "' என்று கூறி தனக்கு சமைத்த அசைவ உணவுகளை ஒதுக்கி வைத்து விட்டு ... தானும் சைவமே உண்டார் ... இப்பொழு தெரிகிறதா? நம்முடைய பிரதமரை எந்த அளவுக்கு அரபு நட்டு இஸ்லாமிய மன்னர்கள் மதிக்கிறார்கள் என்று ... அதேபோல உங்களை போன்ற சொந்த நாட்டின் மீது விரோதம் உள்ள இஸ்லாமியர்களையும் அவர்கள் இஸ்லாமியர்களாகவே மதிப்பதில்லை. எனவே பிரதமரின் மீது உள்ள வெறுப்பை ஒதுக்கு விட்டு. ஒரிஜினல் இஸ்லாமியர்கள் ( சவூதி மக்கள் ) போல நடந்து கொள்ளுங்கள்....
Rate this:
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202210:15:22 IST Report Abuse
குத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா)உனக்கு இந்தியாவை விட்டால் வேறு நாதி கிடையாது. இஸ்லாமியர்களுக்கு எங்கு சென்றாலும் செல்வாக்கு தான் சவுதியை பற்றி பேச உனக்கெல்லாம் அருகத்தையே கிடையாது. நீயெல்லாம் ஒரிஜினல் இந்து என்று சொல்லாதே. இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கியதில் முஸ்லிம்கள் உண்டு , ஒரு சங்கி உண்டா சொல்லு, இந்தியாவை ஆண்டவர்களில் இஸ்லாமியர்கள் உண்டு. கிருஸ்தவர்கள் உண்டு, ஆனால் ஒரு இந்து ஆளும்போது. இந்துக்களுக்கே பாதுகாப்பு இல்லையே ஏன். உனக்கு உரைக்காது,....
Rate this:
Vaanjinathan - Bangalore,ஆஸ்திரேலியா
17-ஜன-202206:44:12 IST Report Abuse
Vaanjinathanகிணற்று தவளை ......
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-202210:23:40 IST Report Abuse
Sivramkrishnan Gkவளைகுடா நாடுகளிலேயே இந்திய முஸ்லிம்களை மதிப்பதில்லை. கேவலம் பாகிஸ்தானி கூட இந்திய முஸ்லிம்களை மதிப்பதில்லை. ஹிந்துக்களின் பங்கு விடுதலை வாங்கியதில் என்ன என்று எங்களுக்கு தெரியும். முதலில் ஹிந்துக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் பெறாமல் வாழ்ந்து காட்டுங்கள் பார்ப்போம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X