பொது செய்தி

இந்தியா

அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொங்கல் வாழ்த்துக்களை தமிழில்
Pongal, Amit Shah, Pongal Wishes, BJP, பொங்கல்

புதுடில்லி: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202217:40:12 IST Report Abuse
Tamilan அனைத்து மாநிலங்களிலும் இன்று திருநாள்தான் .
Rate this:
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:24:11 IST Report Abuse
Tamilan......
Rate this:
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:36:42 IST Report Abuse
Tamilan.......
Rate this:
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:37:54 IST Report Abuse
Tamilan.......
Rate this:
Suri - Chennai,இந்தியா
14-ஜன-202219:35:20 IST Report Abuse
Suri......
Rate this:
Cancel
14-ஜன-202217:16:53 IST Report Abuse
அப்புசாமி இப்படியே கன்னடம், மலையாளம், ஓடியான்னு எல்லா மொழிகளிலும் வாழ்த்து தெரிவிச்சு பன்மொழிப் புலவர்கள் மாதிரி காமிச்சுக்குவாங்க. உள்ளே என்னடான்னா, கூகுள் டிரான்ஸ்லேட்டர் வெச்சிக்கிட்டு நாலு ஆளுங்க இவிங்க சார்பில் டுவீட் போடுவாங்க. ஓட்டுக்காக இந்தப் பொழைப்பு.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
14-ஜன-202217:06:44 IST Report Abuse
S. Bharani இதெல்லாம் கதைக்கு ஆகாது திராவிட கும்பல் விரட்ட வழி பார்க்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X