பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி: உறுதிப்படுத்த உத்தரவு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022
Share
Advertisement
கோவை: 17 - 18 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்த அனைத்து கல்லுாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு. இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் தற்போது நடந்து வருகிறது. இம்முகாம்கள் மூலம் 18 வயதுக்கு

கோவை: 17 - 18 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்த அனைத்து கல்லுாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு. இதை கருத்தில் கொண்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் தற்போது நடந்து வருகிறது. இம்முகாம்கள் மூலம் 18 வயதுக்கு குறைவான கல்லுாரி மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்யகல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்களின் விபரங்களை கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பவும் கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் நலன் கருதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கூடுதல் நேரம் நுாலகங்களை திறக்க வேண்டும்.

மாணவர்கள் உடல்நலன் விளையாட்டுத் திறனை வளர்க்கும் விதமாக காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை உடற்கல்வி இயக்குனர்கள் பணிபுரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X