டில்லியில் பூ மார்க்கெட் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி காசிபூர் பூ மார்கெட்டில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் தகுந்த பாதுகாப்புடன் செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டில்லி காசிபூர் பூ மார்கெட் பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டது. பையில் இருந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு
Delhi, BombFound, Ghazipur, Flower Market,

புதுடில்லி: டில்லி காசிபூர் பூ மார்கெட்டில் மர்ம பையில் இருந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் தகுந்த பாதுகாப்புடன் செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

டில்லி காசிபூர் பூ மார்கெட் பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டது. பையில் இருந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மார்கெட்டில் வெடிகுண்டை வைத்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் பூ மார்கெட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
14-ஜன-202220:01:06 IST Report Abuse
sankaseshan பூவுக்குள் புயல் இல்லை பூகம்பம் January 26th நெருங்குகிறது கவனமாக இருக்க வேண்டும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஜன-202219:58:59 IST Report Abuse
sankaseshan காலிஸ்தானிகளின் கைவரிசை இருக்கவும் சான்ஸ் இருக்கு இதை ஒதுக்கிவிட முடியாது
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202217:54:51 IST Report Abuse
Tamilan ....
Rate this:
Tamilan - NA,இந்தியா
14-ஜன-202218:26:58 IST Report Abuse
Tamilan.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X