பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., அலுவலகத்தில் பொங்கல் விழா

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
போலீசார் பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய விழா பொங்கல். தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய பொங்கலை ஜாதி, மதத்தை கடந்து அனைவருமே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், இளவழகி, சப்-இன்ஸ்பெக்டர்

போலீசார் பொங்கல் வைத்து கொண்டாடினர். தமிழர்களின் பாரம்பரிய விழா பொங்கல். தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய பொங்கலை ஜாதி, மதத்தை கடந்து அனைவருமே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். டி.எஸ்.பி., கங்காதரன் தலைமையில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர்கள் பாபு, பாண்டியன், இளவழகி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் முகாம் அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி, வாழ்த்து கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
14-ஜன-202219:12:03 IST Report Abuse
jay ஸ்டாலின் யார் தமிழர்களைப் பார்த்து சொல்லுவது நான் சொல்ற நேரத்தில்தான் தைப்பொங்கல் போங்லாம் இனிய தைய் திருவிழா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X