பொது செய்தி

இந்தியா

இரட்டை குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

Added : ஜன 14, 2022
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, தெற்குநாடு ஊராட்சி, குப்பனூர் கிராமத்தை சேர்ந்த, தமிழரசனின் மூன்று வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகள் துளசிராமன், துளசிதரன் ஆகியோர், மீன் வளர்ப்பு குட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் குட்டையில் விழுந்து உயிரிழந்தனர். கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X