பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்;பக்தர்கள் பரவசம்

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (3)
Share
Advertisement
பம்பை: சபரிமலையின் பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவில் நிகழ்ச்சியிலே மகரஜோதியை காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அந்த வகையில், இன்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பம்பை: சபரிமலையின் பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்.



latest tamil news




சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவில் நிகழ்ச்சியிலே மகரஜோதியை காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அந்த வகையில், இன்று (ஜன.,14) மாலை, 6:45 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. மகர ஜோதி தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.


latest tamil news



மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டு இன்று மாலை சபரிமலை வந்து சேர்ந்தது.திருவாபரண பெட்டிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriraman - Chennai,இந்தியா
15-ஜன-202211:45:31 IST Report Abuse
Sriraman Swamy Saranam iyyappa....
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
14-ஜன-202220:04:09 IST Report Abuse
Sami Sam சபரி மலையில் மகர விளக்கு ஏற்றப்பட்டது
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்உண்மையே. மகர விளக்கு ஏற்றப்படும் ஒன்று. ஆனால் மகர ஜோதி என்பது தானாக தோன்றுவது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டு கருத்து சொல்வது நல்லது. ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X