சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்:முப்படை விசாரணை அறிக்கை தாக்கல்

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (5)
Share
Advertisement
குன்னூர்: திடீரென திரண்ட மேக கூட்டங்களால், முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெ லிகாப்டர் விபத்திற்குள்ளானதாக முப்படை விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் கடந்தாண்டு டிச. 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற போது குன்னூர் அருகே விபத்தில் சிக்கியதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர்
குன்னூர், ஹெலிகாப்டர், விபத்து, முப்படை, அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

குன்னூர்: திடீரென திரண்ட மேக கூட்டங்களால், முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெ லிகாப்டர் விபத்திற்குள்ளானதாக முப்படை விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் கடந்தாண்டு டிச. 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற போது குன்னூர் அருகே விபத்தில் சிக்கியதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பலியாயினர்.


latest tamil news



விபத்து குறித்து முப்படைகளின் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் மோசமான வானிலை காரணமாக திடீரென திரண்ட மேக கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் புகுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டது. தவிர இயந்திர கோளாறு, தொழில்நுட்ப கோளாறு காரணம் அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
15-ஜன-202209:01:53 IST Report Abuse
நல்லவன் ....
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
15-ஜன-202208:56:48 IST Report Abuse
Amal Anandan அப்போ வன்மத்தை பரப்பிய அயோக்கிய ஆட்களை உள்ளே தூக்கிபோடனும் இல்லையா?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜன-202208:02:04 IST Report Abuse
Kasimani Baskaran சன் டீவி வேறு விதமாகச்சொல்லுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X