சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : ஜன 14, 2022 | கருத்துகள் (1)
Advertisement
'மறந்தா மாதிரி நடிப்பார்!'பா.ஜ., சார்பில், கோவையில் மனிதச் சங்கிலி போராட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், அக்கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலர் வேலுார் இப்ராஹிம் பேசுகையில், 'பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு, பல மாநில முதல்வர்கள் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மட்டும் எவ்வித கண்டனமும்
பக்க வாத்தியம்


'மறந்தா மாதிரி நடிப்பார்!'



பா.ஜ., சார்பில், கோவையில் மனிதச் சங்கிலி போராட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், அக்கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலர் வேலுார் இப்ராஹிம் பேசுகையில், 'பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு, பல மாநில முதல்வர்கள் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மட்டும் எவ்வித கண்டனமும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? இந்த செயல், அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கான நன்மதிப்பை குறைக்கும் செயலாகும்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தான் நல்ல பேரு எடுக்க, மத்திய அரசின் உதவி வேணும்ன்னு கேப்பார்... இது மாதிரியான விஷயங்களை, 'மறந்தா மாதிரி' நடிப்பார்...' என்றதும்,
சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-ஜன-202206:31:48 IST Report Abuse
NicoleThomson இப்போதிருக்கும் முதல்வர் ஒரு நடிகர் என்பது மாதிரி தான் படுது யாரு டைரக்டர் என்பதை அந்த ஆக்டர் சொல்லுவாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X