ஜன.17ல் உலக பொருளாதார கூட்டம்: பிரதமர் மோடி பேச்சு

Updated : ஜன 14, 2022 | Added : ஜன 14, 2022 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜன.17ல் துவங்கி 21 வரை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ளது.இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் நாளை மறுநாள்
ஜன.17ல் உலக பொருளாதார  கூட்டம் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி :சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டம் ஜன.17ல் துவங்கி 21 வரை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


latest tamil news



கூட்டத்தில் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-ஜன-202209:05:08 IST Report Abuse
S.Baliah Seer அதில் இன்னும் எத்தனை வருடம் பன்டமிக் என்று சொல்லலாம் என்று யொசிப்பார்களோ.
Rate this:
Cancel
15-ஜன-202206:12:07 IST Report Abuse
அப்புசாமி அதே டாவோஸ் நகரம். அங்கேருந்துதான் மோடி ஐயாவுக்கு தெரியாமலேயே டாவோஸ் மாநாடுக்கு அவர் கூடவே சென்று, அங்கேருந்து 11000 கோடியுடன் எஸ்கேப் ஆனாரு நீரவ் மோடி. நல்லவேளை. இப்போ ஆன்லைனில் மாநாடு. யாரும் ஓடிப்போக முடியாது.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
14-ஜன-202223:49:56 IST Report Abuse
Venkatakrishnan நம்மாளு பொருளாதார மாநாட்டிலயும் பாகிஸ்தான், தீவிரவாதம், அவ்ரங்கசெப் பத்தி மட்டும்தான் பேசுவாரு.... எங்கே தான் கொண்டுவந்த Demonitization திட்டம் பத்தி பேச சொல்லுங்க பாக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X