தமிழ்நாடு

* அறுவடை நெற்கதிர்களால் விவசாயிகள் உற்சாகம் ! கோடை நடவு செய்யவும் ஆர்வம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வரும். இந்த ஆண்டு அணை தண்ணீர் திறக்க போதும் மழைநீரால் அனைத்து கண்மாய்களும் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் 100 சதவீதம் நெல் நடவு பணியை
உற்சாகம்

திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வரும்.

இந்த ஆண்டு அணை தண்ணீர் திறக்க போதும் மழைநீரால் அனைத்து கண்மாய்களும் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் 100 சதவீதம் நெல் நடவு பணியை துவக்கினர்.ஆரம்பத்தில் நடப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் நெற்கதிர்கள் பழுத்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் நிலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் கோடை நடவும் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X