பொது செய்தி

இந்தியா

ஆரோவில் நகரம் 'வெறிச்'

Added : ஜன 15, 2022
Share
Advertisement
புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் சர்வதேச நகரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பொங்கல் தினமான நேற்று சுற்றுலா பயணியர் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். இங்குள்ள மாத்திர் மந்திர் உள்ளிட்ட பகுதிகளில், குறைவான பயணியரே காணப்பட்டனர். இதனால்,
 ஆரோவில் நகரம் 'வெறிச்'

புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் சர்வதேச நகரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பொங்கல் தினமான நேற்று சுற்றுலா பயணியர் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். இங்குள்ள மாத்திர் மந்திர் உள்ளிட்ட பகுதிகளில், குறைவான பயணியரே காணப்பட்டனர். இதனால், சர்வதேச நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X