சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் திருட்டு :போலீஸ் விசாரணை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
அவிநாசி,:அவிநாசி, சூளை, சாலைப்பாளையம் ரோடு, பழனியம்மாள் காம்பவுண்டில் வசிப்பவர் பழனிசாமி, 32. நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்தவர், தரைதளத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு, இரண்டாம் தளத்தில் உள்ள தன் வீட்டுக்கு சென்றார்.அதிகாலை, அவரது மனைவி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது, தங்களது டூவீலரை யாரோ ஒருவர் தள்ளிக் கொண்டு செல்வது தெரியவர, தனது கணவரிடம்

அவிநாசி,:அவிநாசி, சூளை, சாலைப்பாளையம் ரோடு, பழனியம்மாள் காம்பவுண்டில் வசிப்பவர் பழனிசாமி, 32. நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்தவர், தரைதளத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு, இரண்டாம் தளத்தில் உள்ள தன் வீட்டுக்கு சென்றார்.அதிகாலை, அவரது மனைவி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது, தங்களது டூவீலரை யாரோ ஒருவர் தள்ளிக் கொண்டு செல்வது தெரியவர, தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். அவர் வந்து பார்ப்பதற்குள், டூவீலருடன், மர்ம நபர் தலைமறைவானார். புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X