பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
மதுரை, மதுரை கிழக்கு, மேற்கு வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாங்குளம் விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பண்ணையம், ஊட்டச்சத்து பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வனத்துறையை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், துணை இயக்குனர்கள்

மதுரை, மதுரை கிழக்கு, மேற்கு வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாங்குளம் விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பண்ணையம், ஊட்டச்சத்து பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வனத்துறையை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், துணை இயக்குனர்கள் அமுதன், சரவணன், உதவி இயக்குனர் வளர்மதி ஆகியோர் வழங்கினர். வேளாண் அலுவலர் சூரியபிரபா, டாக்டர் வெங்கடசாமி கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் அன்புச்செல்வி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X