பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் எச்சங்கள் பெரம்பலுார் அருகே ஆய்வு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பெரம்பலுார்--தமிழ்நாடு அரசு புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், -பெரம்பலுார் அருகே, தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்தனர்.பெரம்பலுார் மாவட்டத்தில் காரை, அயனாவரம், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில், பல நுாறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.தொல்லியல் எச்சங்கள் காணப்படும் காரை உள்ளிட்ட
 தொல்லியல் எச்சங்கள் பெரம்பலுார் அருகே ஆய்வு

பெரம்பலுார்--தமிழ்நாடு அரசு புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், -பெரம்பலுார் அருகே, தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்தனர்.பெரம்பலுார் மாவட்டத்தில் காரை, அயனாவரம், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில், பல நுாறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.தொல்லியல் எச்சங்கள் காணப்படும் காரை உள்ளிட்ட பகுதிகளை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் நிர்மல்ராஜ், பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொல்லியல் எச்சங்கள் காணப்படும் அரசு புறம்போக்கு நிலம், தனியார் நிலம் ஆகிய விபரங்களை சேகரித்தனர்.ஆய்வில் கண்டறியப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பது மற்றும் காட்சிப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X