பொது செய்தி

தமிழ்நாடு

வலி நிவாரணி விழிப்புணர்வு

Added : ஜன 15, 2022
Share
Advertisement
மதுரை :மதுரையில் துாக்கம், மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகள் விற்பனை குறித்து மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மருந்து கட்டுப்பாட்டுத்துறை, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடந்தது.மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மருந்து ஆய்வாளர்கள் சேவுகராஜன், முகமது பிர்தோஸ், சபினா, நிர்மலாதேவி, முனியசாமி ஆகியோர் விழிப்புணர்வு

மதுரை :மதுரையில் துாக்கம், மனநோய் மற்றும் வலி நிவாரண மருந்துகள் விற்பனை குறித்து மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மருந்து கட்டுப்பாட்டுத்துறை, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நடந்தது.மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மருந்து ஆய்வாளர்கள் சேவுகராஜன், முகமது பிர்தோஸ், சபினா, நிர்மலாதேவி, முனியசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதை பொருள் தடுப்பு டி.எஸ்.பி., சம்பத், ஆய்வாளர் பிரேமலதா, மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் அலாவூதீன், செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சந்திரசேகர், பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X