எறிபந்து போட்டி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சோழவந்தான் :சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான எறிபந்து, தடகள போட்டி நடந்தது. மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் முதலிடம், அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர்கள் விமலா,

சோழவந்தான் :சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான எறிபந்து, தடகள போட்டி நடந்தது. மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் முதலிடம், அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர்கள் விமலா, லட்சுமிப்ரீத்தி, பிரியங்கா பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X