கண்மாயில் மூழ்கி பலி
மதுரை: பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி கண்ணன் 28. நேற்று மதியம் மாடக்குளம் கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.வழிப்பறி செய்தவர் கைதுமேலுார்: நாகம்மாள் கோயில் தெரு கூலித்தொழிலாளி பூமிநாதன் 54. நேற்று நண்பர் பாண்டியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவ்வழியே வந்த சாலைக்கி பட்டி தினகரன் 30, வாளை காட்டி மிரட்டி ரூ.1050 பறித்ததாக இன்ஸ்பெக்டர் சார்லஸ் கைது செய்தார்.
மாணவி பலிகொட்டாம்பட்டி
: சொக்கம்பட்டி சாந்தி மகள் ரூபிணி 11. அவ்வூர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் அய்யன் குளத்தில் மகளுடன் சாந்தி துணி வைத்தார். அப்போது படியில் அமர்ந்திருந்த ரூபிணி நிலைத்தடுமாறி தண்ணீரில் விழுந்து இறந்தார்.
மகளை பார்க்க சென்றவர் பலி
மேலுார்: ஜெய்ஹிந்த்புரம் பழ வியாபாரி பாஸ்கரன் 56. நேற்று காலை டூவீலரில் காரைக்குடியில் உள்ள மகளை பார்க்க சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. மேலுார் கூத்தப்பன்பட்டி நான்கு வழிச்சாலை தடுப்பு கம்பியில் மோதி இறந்தார்.
கொத்தனார் பலி
பேரையூர்: சின்னகட்டளை பெரியசாமி 35. கொத்தனார். நேற்று முன்தினம் நல்லுதேவன்பட்டிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கணவாய்ப்பட்டி அருகே வந்தபோது நிலைத்தடுமாறி விழுந்து இறந்தார். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement