பொது செய்தி

தமிழ்நாடு

7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை துவக்கம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
விழுப்புரம் : ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.விழுப்புரத்தில் இருந்து இளங்காட்டிற்கு, இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இப்பகுதிக்கு மீண்டும் பஸ் சேவையை துவங்க வேண்டும் என எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., இளங்காட்டிற்கு பஸ் இயக்க போக்குவரத்துக் கழக

விழுப்புரம் : ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து இளங்காட்டிற்கு, இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இப்பகுதிக்கு மீண்டும் பஸ் சேவையை துவங்க வேண்டும் என எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., இளங்காட்டிற்கு பஸ் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.அதன்படி, நேற்று இளங்காட்டில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ் சேவையை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, அவைத் தலைவர் கண்ணப்பன், சேர்மன் சச்சிதானந்தம், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி குணசேகரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X