பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய உபகரணங்கள் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தென்பேரில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்சிக்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு டிரம் மற்றும் ஸ்பிரேயர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி பேசினார். முன்னதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தென்பேரில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்சிக்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு டிரம் மற்றும் ஸ்பிரேயர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி பேசினார். முன்னதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன் வரவேற்றார்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி, ராஜசேகர், எத்திராசன், சிற்றுாராட்சிகள் சங்க செயலாளர் அரசுகுமாரி அரிகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், வெற்றிவேல், அருள்மொழி, ராமமூர்த்தி, முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X