பேரையூர், :திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குண்ணத்துார் - டி.கல்லுப்பட்டி வரை 3 கி.மீ., வரை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்த பழுதான ரோடு வாகன டயர்களை பதம் பார்க்கிறது. டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். பல மாதங்களாகியும் நெடுஞ்சாலை துறை சீரமைக்க வில்லை. இனியாவது சீரமைக்குமா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement