சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் சம்பந்திக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெருந்துறை-முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை உழவன் நகரில் வசிப்பவர் சுப்பிரமணியன், 62; முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி. இவர், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார். அதில், 'கடந்த 2021 டிச., 26ம் தேதியில் இருந்து, ஒரு மொபைல் போனில் இருந்து, பணம் கேட்டு
 முன்னாள் முதல்வர் சம்பந்திக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது

பெருந்துறை-முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை உழவன் நகரில் வசிப்பவர் சுப்பிரமணியன், 62; முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி. இவர், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார். அதில், 'கடந்த 2021 டிச., 26ம் தேதியில் இருந்து, ஒரு மொபைல் போனில் இருந்து, பணம் கேட்டு கொலை மிரட்டல் வருகிறது' என தெரிவித்திருந்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 60; சந்திரன், 48; சீனிவாசன், 41, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-ஜன-202210:35:25 IST Report Abuse
M  Ramachandran முன்னாள் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் சம்பந்தியாக உறவினராக யிருப்பாவார்கள் பதவி காலம் முடிந்த உடன் தங்களை தங்களெ தற்காத்து கொள்ளவேண்டும். மாற்று கட்சியினர் மிரட்டல் அதிகம் இருக்கும். ஆனால் இந்த பருப்பு தீ மு க்கா முன்னால் அமைச்சர் சொந்தங்களுக்கு பொருந்தாது. பதவியில் இருந்தாலும் மிரட்டு வார்கள் இல்லையென்றாலும் மிரட்டுவார்கள்.அது தான் அவர்கள் தனி சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X