துப்புரவு பணியாளருக்கு பொங்கல் பரிசு வழங்கல்| Dinamalar

துப்புரவு பணியாளருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 15, 2022 | |
வெள்ளகோவில்:காங்கயம் நகராட்சியில் பணிபுரியும், 31 துாய்மை பணியாளர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் தனது சொந்த செலவில் அரிசி வழங்கினார். நகராட்சியில் பணிபுரியும் 31 துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 5 கிலோ அரிசி பையை நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வழங்கினார்.நகராட்சி வருவாய்
  துப்புரவு பணியாளருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

வெள்ளகோவில்:காங்கயம் நகராட்சியில் பணிபுரியும், 31 துாய்மை பணியாளர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் தனது சொந்த செலவில் அரிசி வழங்கினார். நகராட்சியில் பணிபுரியும் 31 துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 5 கிலோ அரிசி பையை நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வழங்கினார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணி, வருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X