பொது செய்தி

தமிழ்நாடு

வணிக வளாக கடைகளுக்கு வாடகை

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஊராட்சியின்19 கடைகளுக்கு 6 ஆண்டுகளாகவாடகை வசூலிக்காமல் அரசுக்கு வருவாய்இழப்பை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள்மீது புகார் எழுந்துள்ளது.சமூக ஆர்வலர் கருப்பு: கடை வியாபாரிகளிடம் நிலுவை வாடகையை வசூலித்து புதிய கடைகள்கட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் இதுவரை ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தனி

கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஊராட்சியின்19 கடைகளுக்கு 6 ஆண்டுகளாகவாடகை வசூலிக்காமல் அரசுக்கு வருவாய்இழப்பை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகள்மீது புகார் எழுந்துள்ளது.சமூக ஆர்வலர் கருப்பு: கடை வியாபாரிகளிடம் நிலுவை வாடகையை வசூலித்து புதிய கடைகள்கட்ட உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும் இதுவரை ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தனி நபர்கள் வாடகை கொடுக்காமல் வியாபாரம் செய்ய அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், '-வாடகை வசூலிப்பதற்கும் புதிய கடைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X