பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் தரம் உயர்த்த ஒரே பள்ளி

Added : ஜன 15, 2022
Share
Advertisement
கோவை;கோவையில், 2022-23ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் பெயர் பட்டியல் பெறப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் தேவையான அளவு பள்ளிகள் இருப்பதால், தலைமையாசிரியர்களிடம் இருந்து பரிந்துரை வரவில்லை. பொள்ளாச்சியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியை தொடக்க பள்ளியாக மாற்றவும், வெள்ளலுாரில் நீண்ட காலமாக ஒரு பள்ளியை

கோவை;கோவையில், 2022-23ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் பெயர் பட்டியல் பெறப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் தேவையான அளவு பள்ளிகள் இருப்பதால், தலைமையாசிரியர்களிடம் இருந்து பரிந்துரை வரவில்லை. பொள்ளாச்சியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியை தொடக்க பள்ளியாக மாற்றவும், வெள்ளலுாரில் நீண்ட காலமாக ஒரு பள்ளியை தரம் உயர்த்தவும், தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறோம். மலைப்பகுதிகளிலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பரிந்துரைகள்இல்லை'சி.இ.ஓ., கீதா கூறுகையில், ''எலச்சிபாளையம் பள்ளியை மட்டும் தரம் உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X