பொது செய்தி

தமிழ்நாடு

பாலக்காடு கோவிலில் மகரவிளக்கு உற்சவம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
பாலக்காடு---கேரள மாநிலம், பாலக்காடு மேற்கு யாக்கரை சாஸ்தா கோவிலில் நேற்று மகரவிளக்கு உற்சவம் நடந்தது.நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கோவில் நடை திறந்து தொடர்ந்து உஷ பூஜை, செண்டை மேளம் முழங்க மூன்று யானைகள் அணிவகுப்பு நடந்தது. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு உணவு வழங்கும் 'யானையூட்டு'

பாலக்காடு---கேரள மாநிலம், பாலக்காடு மேற்கு யாக்கரை சாஸ்தா கோவிலில் நேற்று மகரவிளக்கு உற்சவம் நடந்தது.நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கோவில் நடை திறந்து தொடர்ந்து உஷ பூஜை, செண்டை மேளம் முழங்க மூன்று யானைகள் அணிவகுப்பு நடந்தது. ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு உணவு வழங்கும் 'யானையூட்டு' நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X