பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் தினம்

Added : ஜன 15, 2022
Share
Advertisement
சோழவந்தான், :திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி, தேசிய இளைஞர்தினம் இணைய வழியில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்தா, குலபதி அத்யாத்மனந்தா, துணைமுதல்வர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.விவேகானந்தரின் புகழ், இளைஞர்களின் பொறுப்பு, கலாசாரம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். அகத்தர உத்தரவாத மைய

சோழவந்தான், :திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி, தேசிய இளைஞர்தினம் இணைய வழியில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்தா, குலபதி அத்யாத்மனந்தா, துணைமுதல்வர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.விவேகானந்தரின் புகழ், இளைஞர்களின் பொறுப்பு, கலாசாரம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். அகத்தர உத்தரவாத மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் சஞ்சீவி, துறைத் தலைவர்கள் நாகேந்திரன், பட்டினத்தார் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X